சூரியனில் ஓம் எனும் சப்தம் வருகின்றதா! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வருகிறது என்று நாசாவின்
ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது என்று சமூக வலைதளங்களில்
பலரும் ஓர் செய்தியினை சமூக வலைதளங்களில் ஷேர்
செய்து வருகின்றார்கள்
அந்த தகவல் உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
அந்த தகவல் பொய்யானது ஆகும் யாரும் நம்பவேண்டாம்
ஆதாரம்
சூரியனின் வளிமண்டலத்தில் பதிவு செய்த ஒலியானது ஓம் என்பது போல்
இருப்பதாக நாசா தெரிவிக்கவில்லை.
2013 ஆம் ஆண்டில் நாசா ஆராய்ச்சியால் வெளியிடப்பட்ட வாயேஜர் 1 என்ற அறிக்கையில், அக்டோபர் 2012 மற்றும் ஏப்ரல் 2013-ல் இரு ” interstellar plasma music ” எனும் திடீர் எழுச்சி பதிவு செய்யப்பட்டது என்று தான் குறிப்பிட்டுள்ளர்கள்
நாசா வெளியிட்ட அந்த வீடியோ
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
