Breaking News

கப்பலில் விவசாயம் செய்கின்றார்களா ஜப்பானில் ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்





இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

இந்த செய்தி பொய்யானது 

யாரும் ந்மப வேண்டாம்

யாரும் யாருக்கும் ஷேர் செய்ய் வேண்டாம்

உண்மை என்ன



அது ஒரு கோல்ப் மைதானம் படம்

அதனை போட்டோ ஷாப் செய்துள்ளார்கள் \

மேலும் கடந்த 2011 ம் ஆண்டே இந்த படம் பொய் என்று நிருபித்துளார்கள்

ஆதாரம் 

https://www.thebluefish.com/tiger-woods-dream-yacht/


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback