Breaking News

கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பதவியினை ராஜினாமா செய்தாரா ?

அட்மின் மீடியா
0
தனது முதல்வர் பதவியை கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்து அந்த கடிதத்தை ஆளுநருக்கு சமர்ப்பிக்க ரெடியாக இருப்பது போன்ற ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்ப வேண்டாம்


யாரும் யாருக்கும் ஷேர் செய்யவேண்டாம்


ஆதாரம்





எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Give Us Your Feedback