தமிழக அரசு கேபிள் டி.வியின். மாத சந்தா கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
2
தற்போது புதிய கட்டண முறைப்படி ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 10 முதல் இந்த புதிய சந்தா கட்டணம் குறைப்பு அமலுக்கு வரும்.
வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக.10 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.
அங்கு தேர்தல் காரணமாக இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வரவில்லை.
இதற்கு முன் கேபிள் கட்டணம் 220 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்று இருந்தது.

அரசு கேபிள் டிவி அறிவிப்பு விட்டதோடு சரி அனைத்து இடங்களிலும் கொடி கட்டி பறப்பது தனியார் கேபிள் தானே
பதிலளிநீக்குGovernment cable line fixing rate 200///// yava kekkura
பதிலளிநீக்கு