Breaking News

ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி  தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம் . அனைத்து சான்றிதழ்களும்  இனி உங்கள் மொபைல் போனில்

  • வருமானச் சான்றிதழ்
  •  சாதிச் சான்றிதழ்
  •  இருப்பிடச் சான்றிதழ்
  • ஓபிசி சான்றிதழ்
  • வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம் 




விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்




எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்



Give Us Your Feedback