Breaking News

புதிய தேசியக் கல்வி கொள்கை வரைவு மீது பொதுமக்கள் கருத்து கூறலாம்

அட்மின் மீடியா
0
 புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கூற பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
 


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இதற்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன கஸ்தூரி ரங்கன் குழு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன


இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. 


தமிழில் படிக்க


 http://tnschools.gov.in/media/tnskl/nep_doc/NEP-2019-Tamil.pdf


ஆங்கிலத்தில் படிக்க


 https://innovate.mygov.in/wp-content/uploads/2019/06/mygov15596510111.pdf


இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவை படித்து பார்த்து விட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் ஜூலை 25-ம் தேதிக்குள் கருத்து கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



உங்கள் கருத்துக்களை சொல்ல


http://tnschools.gov.in/nep

Give Us Your Feedback