Breaking News

தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன் உண்மை என்ன

தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன் என்று சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு புகைப்படம் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது

அந்த தகவல் உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


ந்த தகவல் பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அந்த தங்க நகை அணிந்த நபர் ஸ்டாலின் பேரன் இல்லை


இந்த நபர் புனேவைச் சேர்ந்தவர் அவரது பெயர் ஹர்ஷ்வர்தன் பாந்தர்கார் அவருக்கு உடல் முழுக்க நகைகள் அணிந்தபடி, பாடிகார்டுகள் சூழ நடைபோடுவது பிடித்தமான விசயமாம்


ஆதாரம் 1




ஆதாரம் 2




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback