Breaking News

இலங்கை சுற்றுலா செல்ல இலவச விசா

அட்மின் மீடியா
0
இனிமேல், இலங்கை சென்று இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவை அந்நாடு சேர்த்துள்ளது. இது சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக அந்நாடு செய்யும் முயற்சி.
 
 

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்க்கு பிறகு  சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தது. இதனால்  சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இலங்கை வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை துவக்கியுள்ளது

இதன் மூலம், இந்தியா சுற்றுலாப்பயணிகள் இனிமேல் இலங்கை சென்ற பிறகு இலவசமாக விசா பெற்றுக் கொள்ள முடியும்.

இத்திட்டம் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

Give Us Your Feedback