துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற தமிழில் தேர்வா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழில் தேர்வு எழுதலாம் என்று தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டதுு
ஆம் இந்த செய்தி உண்மைதான்
கடந்த 2015 செப்டம்பர் 1ம் தேதிமுதல் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது
துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும்.
இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.
மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் மொழிகளில் நடத்தப்படுகின்றன.
இது தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த மற்றுமொரு பெருமை என்றே சொல்லவேண்டும்
ஆதாரம் 1
ஆதாரம் 2
இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் join me என்று பதிவிடவும்
