Breaking News

ஈராக்கில் மணல் ஆறு உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஈராக்கில் மணல் ஆறு என்று சமூக வலைதளங்களில் பலரும் ஒர் வீடியோ ஷேர் செய்கின்றார்கள்









அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி உண்மையில்லை


அதாவது ஈரானில் மணல் ஆறு என்று இல்லை, அது போல் மணல் ஆறு கடந்த 2015 ல் ஏற்பட்டது. மேலும் உலகில் இதுவரை மணல் ஆறு என்று இல்லவே இல்லை

ஆலங்கட்டி மழை  போல் சூடான மனல் மேல் குளுர்சியான  நீர் படும் போது ஏற்படும் அரிதான நிகழ்வு  என்று வல்லுனர்கள் கூறுகின்றார்கள்


ஆனால் இது வரை உலகில் இது மணல் ஆறுகள் அறிதான நிகழ்வுகள் ஆதாரபூர்வமாக 2 முறை நிகழ்ந்துள்ளது. ஒன்று அமேரிக்காவின் டெக்ஸாஸ்  மற்றொன்று ஈராக்



ஆதாரம் 1

https://factslegend.org/sand-river-of-iraq-is-that-real/


ஆதாரம் 2


https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/sand-river-in-iraq-things-you-need-to-know-about-it-273071-2015-11-17


ஆதாரம்3


 https://www.youtube.com/watch?v=O96bEXVpAQs


ஆதாரம் 4

https://www.youtube.com/watch?v=YOwymIfqLdo




மணல் ஆறு உருவாகி வரும் சமயம் எடுக்கபட்ட வீடியோ
 


https://www.youtube.com/watch?v=yhX2aT-ee8s


 மணல் ஆறு அருவி போல் கொட்டும் வேறு கோனத்தில் எடுக்கப்ட்ட வீடியோ


https://www.youtube.com/watch?v=pguu_eBsNWk


மனல் ஆறு என்பது மாயை என்று விளக்கம் வீடியோ


https://www.youtube.com/watch?v=6xx7zcPaIQc

கடந்த 2012 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட மணல் ஆறு வீடியோ

https://www.youtube.com/watch?v=Nr8AvdkKHO0








 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback