நம்பிக்கை வாக்குடுப்பில் எடியூரப்பா வெற்றி கர்நாடகத்தில் பாஜக ஆட்சி
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். இதனால் எடியூரப்பா முதல்வராக நீடிக்கவுள்ளார்.
கர்நாடகாவில் ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் அரசு தோல்வி அடைந்ததால், முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார்.
இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 104 சீட்களுக்கு, 105 சீட்களை தக்கவைத்து சட்டப்பேரவையில் எடியூரப்பா வெற்றி பெற்று முதல்வராக ஆட்சியை தொடரவுள்ளார்.
மேலும் இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
