Breaking News

பாலிடெக்னிக் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
1
மகேந்திரா ஆல் இந்தியா லேண்ட் ஸ்காலர்ஷிப் 
 




தகுதி :


பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ  படிப்புக்காக சேர்ந்துள்ள மாணவ மாணவியர் களிடமிருந்து 

 கல்விஉதவி தொகை

ஒரு ஆண்டிற்கு ரூ10 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும். 

 
விண்ணப்ப படிவங்கள் 

என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேவையான அனைத்து ஆவணங்களும் இணைத்து  உங்கள் கடிதத்துடன் சுய முகவரியிட்ட உறையை இணைத்து அனுப்ப வேண்டும். 

கடைசி தேதி : 16.08.2019


விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி

வி. சுரேஷ்
மகேந்திரா அண்டு மகேந்திரா லிமிடெட் மகேந்திரா டவர்ஸ், 1
7/18  பட்டுலாஸ் சாலை, 
அண்ணா சாலை பிரிவு 
சென்னை-600 002.

Give Us Your Feedback

1 Comments