குர்பானி கொடுப்பவர் செய்ய கூடாத செயல்கள்.
அட்மின் மீடியா
0
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் ஆரம்பித்து விட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.
முஸ்லிம் 3998
இன்ஷா அல்லாஹ் நமது பகுதியில் ஆகஸ்ட் 3 ம் தேதி துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை வருகின்றது.
எனவே குர்பானி கொடுக்க நினைத்தவர்கள், துல்ஹஜ் தலை பிரையை கண்டதிலிருந்து தனது குர்பானியை அறுக்கும் வரைக்கும் மேனியிலுள்ள எந்த நகமும் முடியையும் களைய கூடாது.
