துபாய் மசூதியில் ஸ்ரீ ராமர் பஜனையா
அட்மின் மீடியா
0
துபாய் மசூதியில் ஸ்ரீ ராமர் பஜனையா
துபாய் மசுதியில் ராம பஜனை செய்வது போல் சில இஸ்லாமிய பெண்களும் இஸ்லாமிய ஆண்களும் உள்ள வீடியோ சிலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ பொய்யானது யாரும் ஷேர் செய்யாதீர்கள்
அப்போ உண்மைதான் என்னங்க
அந்த ராமபஜனை கடந்த 2012ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் நடத்தப்பட்டது
ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி