இனி டோல் கேட் கட்டணம் இல்லையா ?
அட்மின் மீடியா
0
இனி டோல் கேட் கட்டணம் இல்லையா ?
இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளே வேண்டாம் என்று தான் மக்கள் நினைக்கின்றார்கள்
ஆனால் மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என உத்தரவு விட்டதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.
இந்த தகவல் உண்மையா என்று அட்மின்மீடியா களம் கன்டது
இந்த்க தகவல் பொய்யானது யாரும் நம்பவுவேண்டாம் , யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம்
சந்தேகம் 1
அரசின் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாக வில்லை
சந்தேகம் 2
ஊடகங்களில் இதைப் பற்றிய சிறு செய்தி கூட வெளியாகவில்லை.
எனவே, சுங்க கட்டணம் ரத்து என்ற ஆதாரமில்லா செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.
Tags: மறுப்பு செய்தி