Breaking News

ஜப்பானில் மனித தலையுடன் மீன் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ஜப்பானில் மனித தலையுடன் மீன் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


 அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு









மேலே உள்ள அந்த செய்தி உண்மைக்கு புறம்பாக உள்ளது, இது போல் நடக்க வாய்ப்பு இல்லை என்று அட்மின் மீடியா கருதியது. இதனால் அந்த செய்தி உண்மையா பொய்யா  எனறு கண்டுபிடிக்க அட்மின் மீடியா களம் கண்டது



அந்த வீடியோவில உள்ளது போல் இதுவரை உலகில் எங்கும் மனித தலை உள்ளது  போல் மீன் எங்கும் கண்டுபிடிக்கவில்லை



சந்தேகம் 1

அந்த மீன் இருக்கும் இடத்தில் தண்ணீர் இல்லை  அதாவது மீனை நீரில் இருந்து எடுத்து கீழே போட்டாலும் அந்த இடத்தில் நீர் சிந்தியிருக்கும் ஆனால் அந்த வீடியோவில் நீர் சிந்தியிருக்கவில்லை



 சந்தேகம் 2

மீன் துள்ளவில்லை சாதாரணமாக மீன் தரையில்  இருந்தால் துள்ளி குதிக்கும் ஒருவர் வீடியோ எடுக்க கிட்டே சென்ற போதும் மீன் துள்ளவில்லை



எனவே எமது சந்தேக பார்வையோடு செய்தியினை இனையத்தில் தேடினோம் பொய் என்று ஆதாரம் வேண்டுமே என்பதால்


அந்த வீடியோ செய்தி ஜப்பானில் நடந்தது உண்மைதான் ஆனால் அது கம்யூட்டர் 3டி கிராபிக்ஸ் மூலம் மக்களுக்க்கு காட்டபட்டது


ஆதாரம் 1

https://www.mygopen.com/2019/04/line-fish.html


 ஆதாரம் 2
https://www.thatsnonsense.com/was-a-fish-with-a-human-face-caught-in-japan-fact-check/

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback