Breaking News

தெலுங்கானாவில் மின்சார சிறுவனா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
தெலுங்கானாவில் மின்சார சிறுவன் உள்ளான் அவனது உடலில் எங்கு தொட்டாலும் பல்பு எரிவது போல் ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த மின்சார  சிறுவன் பொய்யானது ஆகும் யாரும் ஷேர் செய்யாதீர்கள்்


அந்த செய்தியை ஷேர் செய்பவர்களே  சிந்திக்கமாட்டீர்களா


அப்படி மனித உடலில் மின்சாரம் இருந்தால்
அவன் எப்படி குளிப்பான், மற்றவர்கள் எப்படி அவனை தொட்டு பேசமுடியும்


ஆதாரம் 1

அந்த பல்பு ஒரு மேஜிக் பல்பு ஆகும் விலை 442 ரூபாய்




ஆதாரம் 2


அதாவது அந்த பல்பு ஒரு பேட்டரியால் இயங்ககூடியது அந்த பல்பை தொட்டால் எரியும் அது போல் உருவாக்கி உள்ளார்கள்




ஆதாரம் 3




ஆதாரம் 4


இந்த செய்தி தெலுங்கானாவில் பரவ ஆரம்பித்தவுடன் அது பொய் என்று அங்கு ஒரு மீடியா சொல்லியது




ஆதாரம் 5


மேலும் அந்த பல்பு  அனைத்து எலக்ட்ரிகல்  கடையிலும் கிடைக்கும்



ஆதாரம் 6 


இதே போல் ஒரு வதந்தி கடந்த ஆண்டு கேரளாவில் பரவியது அதன் மறுப்பு செய்தி

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_95.html


சமூக வலைதளங்களில் வீடியோ பரவ ஆரம்பித்தவுடன் அந்த செய்தி  உண்மையா பொய்யா என ஆராயாமல் அதனை உண்மை  என நம்பி அந்த செய்தியினை சில தமிழக மீடியாக்களும் வெளியிட்டுள்ளன


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய


https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html

 
 
மேலும் இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback