அதிக கடன் தொல்லை என்று கேட்ட இஸ்லாமியருக்கு மாற்றஅத சகோதரர் சொன்ன பதில்
அட்மின் மீடியா
0
என்ன கொடுமை இது?
ஒரு முஸ்லீம் தன்னுடைய கொள்கைகளை தொலைத்துவிட்டு மார்க்கத்திற்கு மாறுசெய்யப் பார்க்கிறார்..
ஆனால் ஒரு முஸ்லீம் அல்லாதவரோ மார்க்கத்தின் கொள்கைகளை அழுத்தமாக நிலை நாட்டுகிறார்..
இதை பார்த்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை..
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்
நிச்சயம் அனைவரும் பார்க்க
வேண்டிய வீடியோ