நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது குமாரசாமி அரசு
அட்மின் மீடியா
0
கர்நாடக
சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க
வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கர்நாடக
சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு 99 ஓட்டுகள்
மட்டுமே ஆதரவளித்தார்கள் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது குமாரசாமி அரசு
ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்த்து 105 வாக்குகளும் பதிவானதாக அறிவித்தார், சபாநாயகர். இதன் மூலம், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அடுத்ததாக, ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்க திட்டமிட்டுள்ளார்.
