சேலத்தில் ஆகஸ்ட் 3- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
சேலத்தில் ஆகஸ்ட் 3- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டும், பிரசித்தி பெற்ற ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டும் சேலம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.