நாமக்கல் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாமக்கல் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.