விண்ணில் பாய தயாரக உள்ளது சந்திரயான் 2
அட்மின் மீடியா
0
சந்திரயான் - 2' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரோ நிறுவனம், இந்திய நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது.
தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1' ராக்கெட், இன்று பிற்பகல் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான் விண்கலத்தை
சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய தயாரக இருக்கின்றது
இதனை நேரடியாக
மொபைலில் பார்க்க
