+2 படித்தவர்களுக்கு அரசு வேலை, உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: Senior Factory Assistant
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ
வயதுவரம்பு: 18 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager,
Madurai District Cooperative Milk Producers,
Union Ltd,
Sathamangalam,
Madurai - 625 020.
Madurai District Cooperative Milk Producers,
Union Ltd,
Sathamangalam,
Madurai - 625 020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2019