Breaking News

10,12, ITI படித்தவர்களுக்கு வேலை

அட்மின் மீடியா
0

கல்பாக்கம் மற்றும் தாராப்பூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 


கல்வித்தகுதி: 10th, 12th, ITI


வயது வரம்பு: 18 முதல் 25 வரையில்

முதல் வருட பயிற்சியில் மாதம் 10,500 ரூபாய், இரண்டாம் வருட பயிற்சியில் 12,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பணியமர்த்தப்பட்ட பின்னர், பதவிக்கு ஏற்ப மாதம் 25,500 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க



Give Us Your Feedback