10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
2019-2020-ஆம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான
இடைநிலைப் பொதுத்தேர்வு (பத்தாம் வகுப்பு),
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு (பதினொன்றாம் வகுப்பு)
மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு (பன்னிரண்டாம் வகுப்பு)
ஆகியவற்றிற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது

10-ஆம்
வகுப்பு தேர்வு அட்டவணை
17.03.2020 மொழித்தேர்வு முதல்தாள்
19.03.2020 மொழித்தேர்வு இரண்டாம்தாள்
21.03.2020 விருப்பமொழிப்பாடம்
27.03.2020 ஆங்கிலம் முதல்தாள்
30.03.2020 ஆங்கிலம் இரண்டாம்தாள்
02.04.2020 கணிதம்
07.04.2020 அறிவியல்
09.04.2020 சமூக அறிவியல்
11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
04.03.2020 மொழிப்பாடம்
06.03.2020 ஆங்கிலம்
11.03.2020 கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 கணினிஅறிவியல்
18.03.2020 இயற்பியல்,பொருளாதாரம்
23.03.2020 உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020 வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
02.03.2020 மொழிப்பாடம்
05.03.2020 ஆங்கிலம்
09.03.2020 கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 கணினி அறிவியல்
16.03.2020 இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1wkR4syFB-_j1S_sy5mPZHlyKkk_1N74H/view?usp=sharing
நன்கு படித்து நல்லமுறையில் தேர்வு எழுதி, நல்லமதிப்பென் பெற அட்மின் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்