ஆதார் கார்டுடன் இனைக்காத பான்கார்டு செப் 1முதல் செல்லாது
அட்மின் மீடியா
0
ஆகஸ்டு மாத இறுதிக்குள்
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் வரும்
செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பின்பு பான் கார்டு எண் செல்லாது என்று மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான்
எண்ணை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூடவே, ஏப்ரல்
முதல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பு கட்டாயம்
என்றும் இல்லாவிட்டால் பான் எண் முடக்கப்பட்டுவிடும் என்றும் இறுதிக் கெடு விதித்தது.
இதனால் வருமான வரி
தாக்கலும் செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் இது வரையிலும் ஆதார் எண்ணுடன் பான்
எண்ணை இணைக்காதவர்கள் இரண்டையும் இணைத்தே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து
வருகிறார்கள்.
மேலும் உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு இனைக்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்
https://adminmedia1.blogspot.com/2018/06/blog-post_83.html
மேலும் உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு இனைக்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்
https://adminmedia1.blogspot.com/2018/06/blog-post_83.html
