நீட் தேர்வு முடிவுகளை உங்கள் மொபைலில் பார்க்க
அட்மின் மீடியா
0
நீட் தேர்வு முடிவுகள் இன்று 05.06.2019 மாலை 4 மணிக்கு வெளியாகிறது

நாடு முழுவதும் 154 மாவட்டத்திலும்
இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேரும்
தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியயவர்கள்
நீட் தேர்வு முடிவுகளை பார்க்க
ஆகிய இணைய தளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்