குயின்ஸ் லேண்டை மூட அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
ராட்டினம் அறுந்து விழுந்த குயின்ஸ் லேண்டை
மூட அதிரடி உத்தரவு
சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள பிரபல குயின்ஸ்
லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை, தற்காலிகமாக மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ரீ பால் டவர்
ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள இரும்பு தொட்டிலின் கயிறு திடீரென அறுந்தில் தொட்டில்
கீழே விழுந்தது கீழ் பகுதியில் இருந்த போதே ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கயிறு
அறுந்ததால் அதில் இருந்த பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அந்த காட்சிகளை அங்கு இருந்த ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார்
குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட அதிரடியாக உத்தரவிட்டனர் வருவாய் துறையினரின்
ஆய்வுக்கு பிறகே குயின்ஸ் லேட்ண்ட் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
வீடியோ
