10 ம் வகுப்பு படித்தவ்ர்களுக்கு அரசு வேலை
அட்மின் மீடியா
0
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..
பணிகள்
1)கிராம நிர்வாக
அலுவலர் (விஏஒ)
அலுவலர் (விஏஒ)
2)இளநிலை அலுவலர்
3)பில் கலெக்டர்
4)தட்டச்சர்
உள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆன்லைனில்
கல்வி தகுதி : 10 ம் வகுப்பு தேர்ச்சி ம்ற்றும் டைப்ரைட்டர் முடித்தவ்ர்கள்
வயது :21 முதல் 40 வரை
ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க
விண்ணப்பிக்கக் கடைசி தேதி 14.07.2019
Tags: வேலைவாய்ப்பு
