சவுதி அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை உண்மை என்ன
அட்மின் மீடியா
0
சவுதி அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது
அதுபோன்று சவுதி அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை
அந்த செய்தி ஆதாரமற்ற செய்தி ஆகையால் அந்த செய்தியை யாரும் பகிர வேண்டாம்
அந்த செய்தி பொய்யானது ஆகும்
ஆனால் எங்களை பொருத்தவரை உலக நாடுகள் மனிதர்களையும் குறிப்பாக முஸ்லீம்களை பாதுகாக்க இத்தகைய அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தே ஆக வேண்டும்...
தற்போது உள்ள சூழ்நிலையில் முஸ்லீம்களை பாதுகாக்க இப்படி நடப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்....
Tags: மறுப்பு செய்தி

