Breaking News

மொபைல் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0
ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?


  • முதலில் https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற ஆதார் ஆணையத்தின் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

  • அடுத்து  அந்த லின்ங்கில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்பின்பு  கீழ் உள்ள  பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும். பின்பு SEND OTP  என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


  • அடுத்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 நம்பர் பாஸ்வேர்டு அனுப்பப்படும்.


  • அதை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து,


  • Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை டவுன்லோட் செய்துவிடலாம்.


  • நீங்கள் டவுன்லோடு செய்த ஆதார்கார்டு பாஸ்வேர்டு போடபட்டு இருக்கும்


  • அதனை நீங்கள் ஓப்பன் செய்ய உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகள் கேப்பிட்டல் லட்டரில் டைப் செய்யவேண்டும் பின்பு உங்கள் பிறந்த வருடம் டைப் செய்ய வேண்டும்.

EX:   KUMA1990

Tags: முக்கிய அறிவிப்பு

Share this