கால்நடை மருத்துவர் ஆக உடனே விண்ணபியுங்கள்
அட்மின் மீடியா
0
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் (மே.8) ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று 8ஆம் தேதி முதல் www.tanuvas.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
பதிவு செய்யும் விண்ணப்ப நகலுடன் உரிய சான்றிதழ்களை சேர்த்து ஜூன் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 9-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.