இலங்கை முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- மசூதி தீக்கிரை
அட்மின் மீடியா
0
கடந்த ஒரு வாரமாக முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால்
இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை
இலங்கையின்
பல பகுதிகளில் திடீரென முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மசூதிக்கு தீவைப்பு. என பல அரங்கேறி வருகின்றன இச்சம்பவங்களில்
இது வரை 2 பேர் பலியாகினர் என தகவல் தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களின்
சொத்துகளும் குறிவைத்து சூறையாடப்பட்டுள்ளன. இதையடுத்து வன்முறை வெடித்த இடங்களில்
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன.
வன்முறை காட்சிகளின் நேரடி வீடியோ காட்சிகள்
இஸ்லாமியரின் கடையை தீயிட்ட கயவர்கள்
https://www.facebook.com/218253051596818/videos/670418933428787/
மேலும் அதிக தகவலுக்கு
https://www.jvpnews.com/srilanka/04/218316?ref=home-jvpnews
மேலும் அதிக தகவலுக்கு
https://www.jvpnews.com/srilanka/04/218316?ref=home-jvpnews
இப்படியொரு காலம் வரும் உலக மக்களெல்லாம் ஒன்றிணைந்து முஸ்லிம்களை தாக்குவார்கள் என்று கூறினார்கள்
முஹம்மது நபி ஸல் அவர்கள்.
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்
ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்.
அப்போது அங்கிருந்த ஒருவர்,
அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில் அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள்,
இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள்.
ஒருவருக்கொருவர் முரண்பட்டவராக இருப்பீர்கள் உங்களிடம் ஒற்றுமை இருக்காது உங்களைப் பற்றிய அச்சத்தை, எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான்.
உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும். என்று கூறினார்கள்.
வஹ்ன் என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபியவர்கள்,
இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது என்று பதிலளித்தார்கள்.
அபுதாவூத் 4297
*யா அல்லாஹ் இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக......*🤲

