Breaking News

தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கருத்து கணிப்பு சொல்வது என்ன

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிய வந்துள்ளன.



தமிழகத்தில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்?
டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்
திமுக கூட்டணி 29
அதிமுக கூட்டணி 9
இந்தியா டுடே
திமுக கூட்டணி 34 - 38
அதிமுக கூட்டணி 0  -4
என்டிடிவி
அதிமுக கூட்டணி 11
திமுக கூட்டணி 26
மற்றவை 1
நியூஸ் எக்ஸ்- நேத்தா
திமுக 17
காங்கிரஸ் 3
அதிமுக- 8
பாஜக - 1
மற்றவர்கள் 9
சி.என்.என். நியூஸ் 18
திமுக கூட்டணி 22- 24
அதிமுக கூட்டணி 14-16
இந்தியா டிவி
திமுக 20
அதிமுக 10
காங்கிரஸ் 6
பாஜக 2
நியூஸ் 24- டுடேஸ் சாணக்யா
திமுக கூட்டணி 31
அதிமுக கூட்டணி 6
மற்றவை 1

Give Us Your Feedback