பனி புயலின் கோரதாண்டவம் பாருங்க
அட்மின் மீடியா
0
ஒடிசாவின் பூரி பகுதியில் இன்று கரையை கடந்த ஃபனி புயல் காரணமாக ஒடிசாவின் புவனேஸ்வர், பூரி உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் எய்ம்ஸ் மருத்துமனை அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து ராட்சத கிரேன் அப்படியே சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது.
இதேபோல் எய்ம்ஸ் மருத்துக்கல்லூரி விடுதியின் மேற்கூரை பிடுங்கி கொண்டு அப்படியே காற்றில் பறந்து சென்றது.
இதேபோல் அங்கு மிகப்பெரிய பிஎஸ்என்எல் டவர் ஒன்று மண்ணில் சரிந்து விழுந்தது.
இதேபோல் கடற்கரையை ஒட்டியிருந்த ஒட்டல் ஒன்றுக்குள் ராட்சத அலையால் கடல்நீர் வேகமாக புகுந்தன.
அதன் வீடியோ உங்கள் பார்வைக்கு
