தமிழகத்தில் மலராத பாஜக போட்டியிட்ட தொகுதி நிலவரம்
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வசந்தகுமார் பெறுள்ள வாக்கு 368652
பொன் ராதாகிருஷ்னன் பெறுள்ள வாக்கு 203043
ஒரு லட்சம் வாக்கு வித்யாசத்தில் முன்னிலை
-----------------------------------------------------------------------------------------------------------
தூத்துகுடியில் திமுகவேட்பாளர் கனிமொழி 377719
பாஜக வேட்பாளர் தமிழிசை 141440
இரண்டு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை
---------------------------------------------------------------------------------------------------------
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பெறுள்ள வாக்கு 336317
பாஜக ஹெச் ராஜா பெறுள்ள வாக்கு 140567
ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோவை மக்களவை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் பெறுள்ள வாக்கு 405159
பாஜக ராதாகிருஷ்னன் பெறுள்ள வாக்கு 276552
ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை
---------------------------------------------------------------------------------------------------------------------
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி பெறுள்ள வாக்கு 154961
பாஜக நயினார் நாகேந்திரன் பெறுள்ள வாக்கு 105719
முப்பதாயிரத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் முன்னிலை
