Breaking News

விவாகரத்து வரை போன டிக் டாக் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

சீரழியும் குடும்பங்கள்

சமீப காலமாக தமிழக மக்களுக்கு ஒரு நோய் தொற்று உள்ளது

இந்த நோய்த்தொற்று தான் tic tac அப்ளிகேஷன்

எந்த ஒரு தந்தையும் தனது மகளை மற்ற ஆடவன் ரசிப்பதை விரும்ப மாட்டான்

எந்த ஒரு கணவனும் தன் மனைவியை மற்ற ஆடவன் ரசிப்பதை விரும்ப மாட்டான்

எந்த ஒரு அண்ணனோ தம்பியோ தனது தங்கை அக்காவை மற்ற ஆடவன் ரசிப்பதை விரும்ப மாட்டான்

குறிப்பாக நமது தமிழர் பண்பாடு ஒரு படிமேல் பெண்கள் மானத்தை காப்பாற்ற தங்கள் உயிரையும் கொடுப்பார்கள் தன்னுடைய அங்கத்தை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்தமாட்டார்கள்

ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழாக இருக்கிறது சாதாரண ஒரு சில சிலர் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக எந்த நிலையிலும் செல்ல நமது பெண்கள் துணிந்து விட்டார்கள் என்பதை கூறும் பொழுது மனதிற்கு வேதனை தான் மிஞ்சுகிறது

இதற்கு முழுக்க முழுக்க நாம் பெண்களை குறை கூறுவது முற்றிலும் தவறாகும் ஏனெனில் இந்த தவறுகளுக்கு ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்

தந்தை மகள் கவனிப்பதில்லை கணவன் மனைவியை கவனிப்பதில்லை உடன் பிறந்த சகோதரிகளை கவனிப்பதில்லை இதுபோன்ற சூழ்நிலையில் தவறாக போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது

ஆண்களே உங்கள் அனைவரின் மீதும் கடமையாகும் உங்கள் மகளையும் உங்கள் மனைவியையும் உங்கள் சகோதரிகளையும் கண்காணித்து அவர்களை அழகிய வழியில் வழிநடத்துவது உங்கள் மீது பொறுப்பாக பொறுப்பாகும் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் பல அனாச்சார சம்பவங்கள் நிகழ்வதை முற்றிலும் தடுக்கும்

நமது அட்மின் மீடியாவின் சார்பாக உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால்

இந்த பதிவை படிக்கும் ஆண்கள் முதலில் தங்கள் வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களில் டிக் டாக அப்ளிகேஷன் இருக்கிறதா மேலும் அது போன்ற சமூகவலைத்தளங்களில் பெண்கள் நாசமாகபோகும்   ஒரு சில அப்ளிகேஷன்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்

அப்படி இருந்தால் முதலில் டெலிட் செய்து விட்டு பெண்களிடம் அன்பாகவும் கூறவும் இனி இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களை கண்டிக்க வேண்டாம் நாம் அன்பாக கூறும் பட்சத்தில் பெண்கள் கட்டாயம் நமது பேச்சை கேட்டு செயல்படுத்துவார்கள் என்பதை தங்களிடம் அன்புடன் கூறிக் கொள்கிறோம்

Give Us Your Feedback