Breaking News

இந்தியாவில் மனித கறி விற்பனையா

அட்மின் மீடியா
0
மனித கறி விற்பனையா

தற்போது சமூக வலைதளங்களில் மனித கறி மார்க்கெட்டில் விற்பனை என்பது போன்று ஓர் வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.




அந்த செய்தி பொய்யானது ஆகும்

இந்த செய்தியினை இன்னும் சிலர் இணையத்தில் ரோஹிங்ஹா முஸ்லீம்கள் மனித கறி சாப்பிடுகின்றார்கள் என்றும்
மார்கெட்டில் விற்பனை செய்கின்றார்கள் என்றும் ஷேர் செய்கின்றார்கள்.
இதுவும்  முற்றிலும் தவறான தகவல் 

அப்படியானால் உண்மை என்ன???  என்பதனை நமது அட்மின் மீடியா ஆராய்ததில்

மோடி ஆட்சியில்  இப்படித்தான் மனிதர்களை மனிதன் அடித்து சாப்பிடும் நிலை ஏற்படும் என்று வட மாநிலத்தில் ஒரு பஜாரில் நடித்துக் காட்டப்பட்டது தான் அந்த வீடியோ.

ஆதாரம்


எனவே பொய்யான செய்திகளை யாரும் சேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback