Breaking News

மீண்டும் பாஜக ஆட்சியா: அதிர்ச்சி கருத்து கணிப்பு முடிவுகள்

அட்மின் மீடியா
0
பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு



சிவோட்டர் கணிப்பு
பாஜக கூட்டணி: 287
காங்கிரஸ் கூட்டணி: 128
மற்றவர்கள் 127
ஜன்கிபாத்
பாஜக கூட்டணி: 305
காங்கிரஸ் கூட்டணி: 124
மற்றவர்கள் 137
நியூஸ் நேஷன்
பாஜக கூட்டணி: 282- 290
காங்கிரஸ் கூட்டணி: 118- 126
மற்றவர்கள் 130- 138
நியூஸ் எக்ஸ்
பாஜக கூட்டணி: 300
காங்கிரஸ் கூட்டணி: 127
மற்றவர்கள் 115


பெரும்பாலான கருத்து கணிப்புகளில் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்றே கூறுகின்றன


தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கின்றன என்று பொறுத்திருந்து பார்போம்

Share this