ராமநாதபுரம் பகுதியில் கலவரம் செய்ய திட்டமா
அட்மின் மீடியா
0
கடந்த இரண்டு மூன்று தினமாக ஒரு பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது
எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை என்று செய்தி வெளியாகி வருகிறது
சேலத்தில் பிஜேபி பிரமுகர் கொலை செய்ததாகவும் அவர்கள் ராமநாதபுரம் பகுதியில் கலவரம் செய்ய திட்டம் தீட்டியதாகவும் செய்தி பரவி வருகிறது
அதனை உண்மை என நம்பி நம்மவர்களும் தெரியாமல் ஷேர் செய்துகொண்டு இருக்கின்றார்கள் எனவே யாரும் அது போன்ற செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
ஆதாரம்
https://www.vikatan.com/news/tamilnadu/18288.html
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://adminmedia1.blogspot.com/2019/03/blog-post_34.html
