இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்
அட்மின் மீடியா
0
இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல் என்று சமூக வலைதளங்களில் செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள் அதன் உண்மை என்ன?
இலங்கை தலைநகர் கொழும்புவில், சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்த மருந்து, மாத்திரைகளை இறக்குமதி செய்து செய்து வைத்து, விற்பனை செய்வதாக, இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொழும்பு வோல்ஃபன்தால் தெருவில் உள்ள ன் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 4 மில்லியன் மதிப்புடைய மருந்துகள் சிக்கின. இதன்பேரில், 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆதாரம்
http://www.dailymirror.lk/breaking_news/Father--son-nabbed-with-illegal-drugs/108-166288
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி