Breaking News

எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஜூன் 6-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஜூன் 6-ம் தேதி  முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு  கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.


நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில், ஜூன் 6-ம் தேதி முதல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.






ஆகிய இணையதளங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஜூன் மாதம் 26 ஆம் தேதி எம்பிபிஎஸ் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது.

Give Us Your Feedback