ஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில்
கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் ஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் என அறிவிப்பு
தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையானது, வரும் ஜூன்
2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து
ஜூன் மாதம் 3-ல் மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு
இலவச புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பாட புத்தகங்களை
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணிகளில், பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக
களமிறங்கியுள்ளது.