Breaking News

மோடி 1988 ம் ஆண்டு இ மெயில் அனுப்பினாரா ; உண்மையா

அட்மின் மீடியா
0
சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி அவர் 1988 ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்து அந்த புகைப்படங்களை ஈமெயில் மூலம் மெயில் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.



அவர் கூறிய வீடியோ

அந்த செய்தி உண்மையா?


உண்மையில் அவர் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி ஈமெயில் செய்ததற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று  ஆராயத் துவங்கினோம்

இந்தியாவில் இண்டநெட் சேவை 1995 ம் ஆண்டு தான் வந்தது.


மேலும் உலக அளவில் 1990 ஆம் ஆண்டில் தான் அமெரிக்காவில் ஆன்லைன், ஹாட்மெயில், யாஹூ,  போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட் சேவையைத் துவங்கியது. 

முதல் முதலில் துவங்கப்பட்ட இன்டர்நெட் சேவையில் 2 எம்பி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டது. ஆகையால் போட்டோக்களை ஈமெயில் உடன் இனைத்து அனுப்பி இருப்பதற்குச் சாத்தியமே இல்லை என்பதே உண்மை.


ஆதாரம்  1

https://en.wikipedia.org/wiki/Internet_in_India

 ஆதாரம் 2

https://www.news18.com/news/tech/20-years-of-internet-in-india-on-august-15-1995-public-internet-access-was-launched-in-india-1039859.html

எனவே மேலே உள்ள செய்தி பொய்யான செய்தியாகும்


 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback