ஞாயிற்று கிழமை பெட்ரோல் பங்கு மூடலா..??? - தவறான செய்தி
அட்மின் மீடியா
0
ஞாயிற்று கிழமை பெட்ரோல் பங்கு மூடலா..??? - தவறான செய்தி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க் இயங்காது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவுகிறது.
அந்த செய்தி உண்மையா:
அந்த வீடியோ செய்தி இரண்டு வருடத்திற்கு முன்பு வந்த பழைய செய்தி,
இந்த செய்தி 2017 ஏப்ரலில் வந்த செய்தி, அதன் பிறகு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த அறிவிப்பு கைவிடபட்டது.
ஆதாரம்:
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி