11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
அட்மின் மீடியா
0
11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனையதள முகவரி
11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.
தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து
கொள்ளலாம்
கொள்ளலாம்
