பூட்டபட்ட மசூதியில் பாங்கு சத்தமா
அட்மின் மீடியா
0
அல்லாஹு அக்பர்!!!!
இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலமாக அரசாங்கத்தால் பூட்டப்பட்ட ஒரு மஸ்ஜிதில் இருந்து பாங்கின் சத்தம் தானாகவே கேட்டுக் கொண்டிருக்கிறது. உள்ளே செல்வதில் யாரும் இல்லை. அனைத்து டிவி சேனலிலும் ஒளிபரப்பானது. தயவுசெய்து எல்லாருக்கும் share செய்யுங்கள்.
,,பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்,,!!!
என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது
மேலே உள்ள அந்த செய்தி பொய்யானது
உண்மை என்னவென்றால் ஜெர்மனி நாட்டில் ஸ்வீடன் பகுதியில் ஸ்பீக்கர் கட்டி பொதுமக்களை இடையூறு செய்யகூடாது என்ற சட்டத்தினால் பாங்கு சொல்ல தடை இருந்தது
நீதிமன்றம் வரை சென்று பாங்கு சொல்ல அனுமதி வாங்கி கடந்த 2014 ம் வருடம் முதன்முதலில் அந்த நாட்டில் பாங்கு சொல்வதை ஒளிபதிவு செய்ய வந்த பத்திரிகைகாரர்கள் கூட்டம் தான் அது
ஆதாரம் 1
https://www.youtube.com/watch?v=3caYab4ves8
ஆதாரம் 2
உண்மை தெரியாத நம்மவர்கள் கட்டுகதைகளை அவிழ்த்து விடுகின்றார்கள்
உண்மையை சொல்லும் மார்க்கத்தில் இருந்துகொண்டு கட்டுகதைகளை நம்புவது வேடிக்கையாக உள்ளது
அறிவியலோடு ஒத்து போவது நம் இஸ்லாம் மார்க்கம்
ஆனால் சில அறிவில்லாதவர்களால் செல்லும் செயலை என்ன சொல்வது
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
