Breaking News

தேர்தல் விதிமுறை குறித்து புகார் அளிக்க

அட்மின் மீடியா
0
✍🏻தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது

✍🏻கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.

லிங்க்👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil


✍🏻இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.

🗣வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,

🗣பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,

🗣திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,

🗣வாக்காளர்களை மிரட்டுவது,

🗣வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,

🗣வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,

🗣பொய்யான செய்திகளைப் பரப்புவது,

🗣பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது


🗣போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.

🗣புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்


🗣உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்

Give Us Your Feedback