Breaking News

தேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா? புகார் எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
*தேர்தல் அன்று வேலைக்கு வர சொல்றாங்களா? புகார் எண் அறிவிப்பு


தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் 18-ம் தேதி ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர் நல ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135B-ன் கீழ் அனைத்து தரப்பு நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 


✍ தொழிலாளர்கள்  044-24321438 மற்றும்  9600-198-875 ஆகிய  எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்* என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Give Us Your Feedback