Breaking News

கோமதி மாரிமுத்து வேற கலரில் ஷீ போட்டது ஏன்னு தெரியுமா

அட்மின் மீடியா
0
கோமதி மாரிமுத்து வேற கலரில் ஷீ போட்டது ஏன்னு தெரியுமா


  ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை பற்றி ஏராளமான பொய் தகவல்கள் உலாவருகின்றன.

மீமீ போடுபவர்கள் தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பதிவிடுகின்றனர். கிழிந்த ஷூ போட்டு ஓடினார்,


ஒரே கலரில் ஷூ வாங்கக் காசில்லாததால் இரண்டு கலரில் ஷூ வாங்கினார் என பதிவிடுகின்றனர்.


உண்மையில் இரண்டு கலரில் ஷீ வாங்குவது டபுள் செலவு. இரண்டு கலரில் ஷீ வாங்குவது ஓடும் போது உத்வேகத்தை அதிகரித்து கொள்ளவும் அட்ராக்‌ஷனுக்காவும் தான் உசைன் போல்ட் கூட இப்படி தான் ஷீ அணிவார்.


ஆசிய சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது இட்லி சாப்பிடக் காசு இல்லாததால் கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டுப் பசியும் பட்டினியுமாக ஓடினார் என்று இஷ்டத்துக்குக் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு கோமதியை விடவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.


எந்தவொரு இன்டர்நேஷ்னல் போட்டிகளிலும், கிழிந்த ஷூ உடனெல்லாம் ஓட அனுமதி கிடையாது.


அதே போல வேறு வேறு ஷூவும். வண்ணங்களை மாற்றி மட்டுமே அணியலாம்.


ஷீ போட்டு இருப்பதில் ஏதாவது விதிகளை மீறி இருந்தால் ஓட அனுமதி கிடையாது.


அனைத்து ஷீக்களும் தரம் பரிசோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டே அனுமதிக்கப்படும்.


அதேபோல வீரர்களுடைய உடை, காலணிகள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட விதிகள் இருக்கிறது.


செல்வி கோமதி உண்மையில் வாய்ப்புக்காக சிரமப்பட்டது, அவருடைய கடந்த காலங்களில். தன்னுடைய தந்தை, தாய் மற்றும் ஏழ்மை நிலையோடு போராடி வென்று இருக்கிறார்.


ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், தன்னுடைய கடந்த கால சிரமங்களைப் பற்றி சொல்லியிருப்பதையும், இரண்டு நிறங்களில் இருக்கும் ஷூக்களையும் தவறாக எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் போராளிகளாக காட்டி கொள்பவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி கொண்டு இருக்கின்றனர்.


சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு நமது பாராட்டுக்கள். தொடர்ந்து மேலும் முன்னேறுங்கள்


ஆதாரம் 1


*_NIKE எனும் காலணி தயாரிப்பு நிறுவனம் ஓட்டப்பந்தயத்திறகாக "matumbos" எனும் வகை காலணிகளை தயாரித்து வருகிறது. அதில் "Limited edition" வகை matumbos இரு வேறு நிறங்களில் தயாரித்து அளிக்கிறது._*
கோமதி அணிந்ததும் அதே வகை காலணிகள் தான்.


ஆதாரம் 2



ஆதாரம் 3

Give Us Your Feedback